Month: September 2021

பெரியாரை விமர்சிக்கும் சுவரொட்டி : பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது

கோவை கோவையில் பெரியாரை இழிவு படுத்தும் வகையில் விமர்சிக்கும் சுவரொட்டியை ஒட்டிய பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியாரின் 143-வது பிறந்தநாள் விழா…

நாளை காலை தமிழக புதிய கவர்னர் பதவி ஏற்பு விழா! முதல்வர் உள்பட 500 நபர்களுக்கு அழைப்பு

சென்னை: தமிழ்நாட்டின் புதிய கவர்னர் பதவி ஏற்பு விழா நாளை காலை 10.30 மணி அளவில், கவர்னர் மாளிகையின் திறந்த வெளி அரங்கில் நடத்தப்படுகிறது. இந்த விழாவில்…

உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பதவிக்கு 8 பேரை பரிந்துரைத்துள்ளது உச்சநீதிமன்ற கொலிஜியம்…

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி தலைமையிலான கொலிஜியம், அலகாபாத் உள்பட பல்வேறு மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பதவிக்கு 8 பேரின் பெயரை மத்தியஅரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்தியா முழுவதும்…

சபாநாயகரின் 1லட்சம் பனை விதைகளுடன் பனை மேம்பாட்டுத் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சபாநாயகர் அப்பாவு அளித்த 1லட்சம் பனை விதைகளுடன் பனை மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் மீதான…

நரைத்த முடியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சமீரா ரெட்டி….!

திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான சமீரா ரெட்டி தொடர்ந்து சமூக வலைதளங்களில் உடற்பயிற்சி, யோகா குறித்த வீடியோக்கள், ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் சமீரா ரெட்டி…

போதை மருந்து விவகாரம் : நடிகை முமைத் கானிடம் விசாரணை…!

போதை பொருள் விவகாரத்தில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு நேரில் ஆஜராகும்படி ஹைதராபாத் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். கடந்த 3-ம் தேதி முதல்…

சீல் இல்லாத 12ம் வகுப்பு சான்றிதழ்! விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் நிலையில், சீல் இல்லாத 12ம் வகுப்பு சான்றிதழ் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்…

தொழில் துவங்க உகந்த மாநிலம் தமிழகம் : உலகளாவிய PIWOT தொழில்நுட்ப மாநாட்டை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை…

சென்னை: தொழில் துவங்க உகந்த மாநிலம் தமிழகம் என உலகளாவிய PIWOT தொழில்நுட்ப மாநாட்டை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். உலகளாவிய இரண்டு நாள் தொழில்நுட்ப…

இன்ப அதிர்ச்சியில் உறைந்த ‘ராஜமாதா’…….!

தென்னிந்தியத் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் பணிபுரிந்த ரம்யா கிருஷ்ணன், ரஜினி நடித்த படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்து முத்திரை பதித்தார். ‘ராஜமாதா’ ரம்யா…

இந்தோனேசியாவில் ரீமேக் ஆகும் மோகன்லாலின் ‘த்ரிஷ்யம்’….!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் கூட்டணியில் 2013-ல் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படம் த்ரிஷ்யம். இந்த திரைப்படம் இந்திய சினிமாவின் அனைத்து முக்கிய…