Month: September 2021

உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் – அமைச்சர் நாசர் எச்சரிக்கை

சென்னை: உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர்,…

கொரோனா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னையில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகராட்சியில் மட்டும் 1600 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா 2…

ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டித் தரும் தனியார் பெண்கள் பள்ளிக்குக் குவியும் பாராட்டு

கொச்சி: ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டித் தரும் தனியார் பெண்கள் பள்ளிக்குப் பாராட்டு குவிந்து வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, தோப்பம்பட்டியில் உள்ள ‘எங்கள் பெண்கள்…

நமது சட்ட அமைப்பு தற்போதைய காலத்திற்கு ஏற்ப மாற்றுவது அவசியம்: தலைமை நீதிபதி என்.வி.ரமணா 

பெங்களூரூ: நமது சட்ட அமைப்பு காலனித்துவமானது, அதன் ‘இந்தியமயமாக்கல்’ தற்போதைய காலத்திற்கு அவசியம் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைமை நீதிபதி என்வி ரமணா,…

பஞ்சாப்: புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைச் சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம்

புதுடெல்லி: பஞ்சாபின் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி உள்ளனர். பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்…

அக்டோபர் 1 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – பெல்ஜியம் அரசு அறிவிப்பு 

பிரஸ்ஸல்ஸ்: அக்டோபர் 1 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று பெல்ஜியம் அரசு அறிவித்துள்ளது. சயின்சானோ பொதுச் சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கோவிட் -19 தடுப்பூசி…

ஊரக உள்ளாட்சித் தேர்தல் : மதிமுக, அமமுக சின்னம் ஒதுக்கீடு

சென்னை தமிழகத்தில் நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக ஊராட்சி தேர்தலில் மதிமுக அமமுகவுக்குச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம்,…

டிரம்ப் கொண்டு வந்த விசா முறைகளை ரத்து செய்த கலிஃபோர்னியா நீதிமன்றம்

கலிஃபோர்னியா முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த விசா நடைமுறைகளை கலிஃபோர்னியா நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கிப் பணி புரிய இந்தியா…

தமிழகத்தில் 2 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

சென்னை இன்று தமிழகத்தில் 2 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. கொரோனா 2 ஆம் அலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் தற்போது நிலைமை…

தாய் – தந்தைக்கு எதிராக நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு

சென்னை தனது தாய் ஷோபா மற்றும் தந்தை சந்திரசேகருக்கு எதிராக நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்ற ஆண்டு, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்…