Month: September 2021

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் நடைபெற்ற ரெய்டின்போது பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் நீதிமன்ற அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி…

நிலம் இல்லா ஏழைகளுக்கு நிலம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: நிலம் இல்லா ஏழைகளுக்கு நிலம் வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிலம் இல்லாத ஏழைகளை கண்டறிந்து…

தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய பிரதேசத்தில் வேட்புமனுத்தாக்கல்…

போபால்: தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்காக அவர் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்…

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஏராளமான நலத்திட்ட உதவிகள்! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்…

சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஏராளமான நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற…

பிரதமர் மோடியை முதன்முதலாக சந்திக்கிறார் அமெரிக்க துணைஅதிபர் கமலா ஹாரிஸ்…

டெல்லி: பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது முதல்முதலாக அமெரிக்க துணைஅதிபர் கமலா ஹாரிஸ்-ஐ சந்தித்து பேசுகிறார். வரும் 23ந்தேதி இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிகிறது.…

21/09/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 1,661 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் 206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்…

4 சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த தடை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 4 சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.…

செப்டம்பர் 21: ஜெ.வின் அரசியல் வாழ்க்கையை புரட்டி போட்டு ஓபிஎஸ் முதல்வராக பதவி ஏற்றதும் இன்றே…

செப்டம்பர் 21-2001. தமிழக வரலாற்றில் மறக்க முடியாத நாள். தமிழ்நாட்டின் முதல்வராக அப்போது இருந்த ஜெயலிதாவின் பதவியை நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக அதிரடி…

நடைபாதை கடையில் பிட்சா சாப்பிட்ட பிரேசில் அதிபர்….. தடுப்பூசி போடாததால் நியூயார்க் நகர உணவகத்தில் அனுமதி மறுப்பு

ஐ.நா. சபை கூட்டம் அமெரிக்காவில் இன்று முதல் நடைபெறவிருக்கிறது. 193 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கின்றனர். கொரோனா அச்சம் காரணமாக சில தலைவர்கள்…