சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரானது ‘நீட்’ உயிர்கொல்லி தேர்வு! கமல்ஹாசன்
சென்னை: சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரானது ‘நீட்’உயிர்கொல்லி தேர்வு. நீட் ஓர் உயிர்கொல்லி தேர்வு என்பதனை நீதிபதி ஏ.கே. ராஜன் குழு அறிக்கை உரக்கச் சொல்வதாக மக்கள்…