பள்ளிகள் திறந்து 3 வாரமாகியும் புத்தகங்கள் வழங்கவில்லை : புதுச்சேரி பாஜக ஆட்சியில் அவலம்
புதுச்சேரி பாஜக ஆளும் புதுச்சேரியில் பள்ளிகள் திறந்து 3 வாரங்கள் ஆகியும் பாடப் புத்தகங்கள் வழங்காத நிலை உள்ளது., கொரோனா தொற்று காரணமாகப் புதுச்சேரியில் பள்ளிகள் மூடப்பட்டதால்…