Month: August 2021

மஹாராஷ்டிரா வெள்ளத்தில் சிக்கி 671 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் பெய்த பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 671 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீட்பு பணித்துறை அதிகாரி ஒருவர்…

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90% முடிந்துவிட்டது: ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90 சதவீதம் முடிந்துவிட்டதாக, ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர்…

11,12ம் வகுப்புகளுக்கான பாடங்கள் குறைப்பு

சென்னை: 11, 12-ம் வகுப்புகளுக்கு 35% – 40% பாடங்கள் குறைக்கப்படுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்க தாமதமாவதால், 1 ஆம் வகுப்பு முதல்…

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்

மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. தமிழகத்தின் பழமையான சைவ மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மதுரை ஆதீனத்தின் 292-வது குருமகா…

பிரதமர் குறித்து அவதூறு பரப்பிய முதியவர் கைது

உத்தரபிரதேசம்: பிரதமர் மோடி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடி குறித்து சமூக…

பெட்ரோல் விலை குறைப்பு: அரசாணை வெளியீடு

சென்னை: பெட்ரோல் மீதான ரூ.3 வரியை குறைத்தது தொடர்பான அரசாணையை வெளியிட்டது. பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது…

இன்று கேரளாவில் 20,452 கர்நாடகாவில் 1,669 பேருக்கு கொரோனா பாதிப்பு

பெங்களூர் இன்று கேரளாவில் 20,452 கர்நாடகாவில் 1,669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 20,452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

ஒரே ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை

டில்லி ஒரே ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், பைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழலைக் கடுமையாக பிளாஸ்டிக் பொருட்கள் பாதிப்பதால்…

‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்காக அடையாளமே தெரியாத அளவு மெலிந்த சிம்பு….!

‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனனுடன் கைகோர்த்துள்ளார். இப்படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ எனப்…

“சிம்புவிற்கு ரெட் கார்டு போட முதல்வர் ஸ்டாலின் துணை போகமாட்டார்” என ஆவேசமாக கூறும் சிம்புவின் அம்மா….!

சிம்பு படப்பிடிப்புக்குத் தொடரும் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர், முதல்வரைச் சந்திப்பேன் என்று தாயார் உஷா ராஜேந்தர் ஆவேசமாக தெரிவித்துள்ளார். நடிகர் சிம்பு விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்பட…