சென்னை:
11, 12-ம் வகுப்புகளுக்கு 35% – 40% பாடங்கள் குறைக்கப்படுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறக்க தாமதமாவதால், 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதன்படி,

1 முதல் இரண்டாம் வகுப்புக்கு – 50% பாடங்கள் குறைப்பு.
3 முதல் 4 ஆம் வகுப்பு வரை – 49% பாடங்கள் குறைப்பு.
5 ஆம் வகுப்புக்கு – 48% பாடங்கள் குறைப்பு.
6 ஆம் வகுப்புக்கு – 47 % வரையிலான பாடங்கள் குறைப்பு
7,8-ம் வகுப்பு வரை 40% – 50% பாடங்கள் குறைப்பு.
9-ம் வகுப்புக்கு 38% பாடங்கள் குறைப்பு.
10-ம் வகுப்புக்கு 39% பாடங்கள் குறைப்பு.
11, 12-ம் வகுப்புகளுக்கு 35% – 40% பாடங்கள் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.