Month: July 2021

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 249 பேரும் கோவையில் 498 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 4,481 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,84,177…

சென்னையில் இன்று 249 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 249 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,931 ஆகி உள்ளது இன்று சென்னையில் 249 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 4,481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 4,481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 37,526 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,61,973 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

‘ஸ்டாலின் தான் வாராரு’ இசையமைப்பாளர் ஃபெலிக்ஸ் திருமணம்…..!

நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக-வின் பிரச்சார பாடலாக இடம்பெற்ற ‘ஸ்டாலின் தான் வாராரு’ பாடலை இசையமைத்த ஜெரார்டு ஃபெலிக்ஸின் திருமண வரவேற்பில் கலந்துக் கொண்டு…

மோடி அரசு தொழில் நிறுவன சலுகைகளை நிறைவேற்றவில்லை : கே எஸ் அழகிரி

சென்னை மோடி அரசு தொழில் நிறுவனத்துக்கான சலுகைகளை நிறைவேற்றத் தவறி விட்டதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் நாடெங்கும் ஊரடங்கு…

தமிழகத்தில் கூடுதலாக 100 விரைவு பேருந்துகள் இயக்கம்

சென்னை கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மேலும் 100 விரைவு பேருந்துகளை அரசு இயக்க உள்ளது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் கொரோனா…

நடிகை ராதிகா நடித்த அண்ணாமலை சீரியலில் ’சந்தானம்’….!

2004ம் ஆண்டு நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ’மன்மதன்’ திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார் நடிகர் சந்தானம். விஜய் டிவியில் சந்தானம் பங்கேற்ற லொள்ளு…

நேரடியாக ஓடிடியில் வெளியான பின் திரையரங்கில் வெளியான ‘த்ரிஷ்யம் 2 ‘…..!

ஜீத்து ஜோசப்பின் த்ரிஷ்யம் 2 இந்த வருட ஆரம்பத்தில் நேரடியாக ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் ரீமேக்காகி…

அரசியல் விரோதத்தை மறந்து பிரதமருக்கு மாம்பழங்கள் அனுப்பிய மம்தா

டில்லி அரசியல் விரோதம் இருந்த போதும் பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாம்பழங்கள் அனுப்பி உள்ளார். பாஜக மற்றும் மேற்கு வங்க முதல்வர்…

இனி பாஜகவுடன் கூட்டணி என்னும் பேச்சுக்கு இடமில்லை : சிவசேனா

மும்பை இனி பாஜகவுடன் கூட்டணி என்னும் பேச்சுக்கு இடமில்லை என சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவுத் கூறி உள்ளார். மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி வைத்து…