Month: July 2021

விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் ‘மாஸ்டர் செஃப்’ ஒளிபரப்புத் தேதி அறிவிப்பு….!

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சி தற்போது சன் டிவி மூலம் இந்தியாவில்…

நடிகர் ஆர்யா மீது ரூ.71 லட்சம் மோசடி வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு…!

ஜெர்மனியைச் சேர்ந்த பெண், நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த வித்ஜா என்ற பெண், நடிகர்…

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி….!

சென்னை போயஸ் கார்டனில் வசிக்கும் நடிகர் கார்த்திக், அவரது வீட்டில் உடற்பயிற்சி செய்யும்போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால்…

சார்பட்டா பரம்பரை – திரை விமர்சனம்

கதைச் சுருக்கம் : இது முழுக்க முழுக்க குத்துச்சண்டை மற்றும் அதை தம் இனத்தின் மானத்தைப்போலக் காத்து வந்த பரம்பரைகளைப் பற்றிய ஒரு படம். கபிலன் என்ற…

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் தொடர்பான மனு: வழக்கை தள்ளுபடி செய்ய தமிழக அரசு வலியுறுத்தல்

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற அரசு உத்தரவுக்குத் தடை கோரியும், ஆகம விதிகளை மீறி அமைச்சர் சேகர்பாபு பேசி வருவதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு…

டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது ‘லூகா’…..!

இந்தியாவில் லூகா வரும் 30 ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது. இத்தாலியை பின்னணியாகக் கொண்டு லூகாவின் கதை…

பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்….

சென்னை: பயிர்க் காப்பீட்டுத் திட்டம் முன்பிருந்தபடி மாற்றியமைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,…

இளையராஜாவை சாதிய ரீதியாக இழிவுப்படுத்திய இயக்குநர், தயாரிப்பாளர் மீது மீண்டும் புகார்….!

இசையமைப்பாளர் இளையராஜாவின் சாதியை குறிப்பிட்டு பேசியதாக, திரைப்பட இயக்குனர் ரத்னகுமார் மற்றும் நடிகர் சித்ரா லட்சுமணன் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் அம்பேத்கர் மக்கள்…

தமிழரின் பெருமை உலகளவில் வருவதில் சிலருக்கு வயிற்றெரிச்சல்! அமைச்சர் தங்கம் தென்னரசு

மதுரை: தமிழின், தமிழரின் பெருமை உலகளவில் வருவதில் சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்…

கமல் முன்னிலையில் காதலி கன்னிகாவை கரம் பிடித்த சினேகன்…..!

சென்னையில் சினேகன் – கன்னிகா ரவியின் திருமணம் இன்று நடைப்பெற்றது. இவர்கள் திருமணத்தை நடிகர் கமல் ஹாசன் முன்னின்று நடத்தி வைத்தார். இந்தத் திருமணத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா,…