Month: June 2021

அரசு ஊழியர்களுக்கு விரைவில் மகிழ்ச்சி செய்தி: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து தமிழகஅரசு பரிசீலனை…

சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவது குறித்து தமிழகஅரசு பரிசீலனை செய்துவருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி…

தமிழகத்திற்கு இதுவரை 1,17,18,890 தடுப்பூசிகள் வந்துள்ளன; 1,10,34,270 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளன….

சென்னை: தமிழகத்திற்கு இதுவரை 1 கோடியே 17 லட்சத்து 18 ஆயிரத்து 890 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் 1கோடியே 10லட்சத்து 34ஆயிரத்து 270 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளன…

மொட்டை தலையுடன் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா..  சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்!

சென்னை: பாலியல் வழக்கு காரணமாக டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, சென்னை அழைத்து வரப்பட்டார். அவர் தன்னை அடையாளம் தெரியாதவாறு, மொட்டை தலையுடன் டெல்லியில் பிடிப்பட்ட…

அரசு பேருந்துகளில் மீண்டும் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக அரசு பேருந்துகளில் மீண்டும் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் இடம்பெறும் என்றும், இதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த திமுக தலைவர்…

அயோத்தி நில ஊழல் : உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த பிரியங்கா வலியுறுத்தல்

டில்லி ராமர் கோவில் நிலம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகார் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.…

நீட் தாக்கம் குறித்து பொதுமக்கள் கருத்து கூறலாம்: நீதிபதி ஏ.கே.ராஜன் குழு  அறிவிப்பு

சென்னை: நீட் தாக்கம் குறித்து பொதுமக்கள் கருத்து கூறலாம் என தமிழகஅரசு அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு…

கொரோனா மூன்றாம் அலை :  தாய் சேய் நல மருத்துவர்கள் அறிவுரை

டில்லி கொரோனா மூன்றாம் அலை தாக்குதலின் போது குழந்தைகளில் நலனில் கவனம் அவசியம் என தாய் சேய் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனாவால்…

நேற்று இந்தியாவில் 19.31 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 19,31,249 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,256 அதிகரித்து மொத்தம் 2,96,99,555 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்…! இன்று மாலை பிரதமருடன் சந்திப்பு…

சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்ற பிறகு, மு.க.ஸ்டாலின் முதன்முறையாக இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று மாலை பிரதமரை சந்திக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

இனி வழக்கம் போல் மின் கணக்கீடு செய்யும் பணிகள் நடைபெறும் : தமிழக மின் வாரியம்

சென்னை இனி வழக்கம் போல் தமிழகத்தில் மின் கணக்கீடு செய்யும் பணிகள் நடைபெறும் என மின் வாரியம் அறிவித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனாவால் தமிழகத்தில் கடும் பாதிப்பு…