Month: June 2021

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ள எம்எல்ஏக்கள் மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க அனுமதி! சபாநாயகர்

சென்னை: வரும் திங்கட்கிழமை தொடங்க உள்ள 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்எல்ஏக்கள் கொரோனா தொற்று சோதனை செய்ய வேண்டும் என்றும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்…

18/06/2021 இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 62,480 பேர் பாதிப்பு 1,587 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. கடந்த 11-வது நாளாக ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கில் இருந்து…

முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லியில் சோனியா, ராகுலுடன் சந்திப்பு

டெல்லி: 2நாள் அரசுமுறை பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் ர் மு.க.ஸ்டாலின் இன்று காங்கரிஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி…

கொரோனா கட்டுபாடு நீக்கத்தை மகிழ்ச்சியுடன் வானவேடிக்கையுடன் கொண்டாடிய நியூயார்க் மக்கள்… வீடியோ

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு கொரோனா கட்டுபாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளது. இதை நியூயார்க் மக்கள் வானவேடிக்கையுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி…

நேற்று இந்தியாவில் 19.29 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 19,29,476 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,397 அதிகரித்து மொத்தம் 2,97,61,986 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

வார ராசிபலன்: 18.06.2021 முதல் 24.6.2021 வரை! வேதாகோபாலன்

மேஷம் தொழில் பிசினஸில்சிறிதளவு லாபம் வரும். அலுவலகத்தில் உற்சாகமாக இருப்பீங்க. கலைஞர்களின் திறமை பளிச்சிடும். லேடீஸுக்கு வீட்டிலும் அலுவலகத்திலும் மதிப்பு மரியாதை கூடும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.…

நெல் விளையும் நிலங்களில் இருந்து நேரடி கொள்முதல் : தமிழக அரசு நடமாடும் நிலையங்கள் அமைப்பு

சென்னை தமிழக அரசு நெல் விளையும் நிலங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய நடமாடும் நிலையங்களை அமைக்க உள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சமீபத்தில் தெற்கு தமிழகத்தில்…

சென்னை : அமெரிக்கா செல்ல ஆரவம் காட்டும் மக்கள் – விசா வாங்க கடும் கூட்டம்

சென்னை அமெரிக்கா செல்ல மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் விசா வாங்க கடும் கூட்டம் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் இருந்து…

கங்கை நதியில் மரப்பெட்டியில் மிதந்து வந்த பெண் குழந்தை மீட்பு

காஜிபூர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் மரப்பெட்டியில் மிதந்து வந்த ஒரு பச்சிளம் பெண் குழந்தையை ஒரு படகோட்டி மீட்டுள்ளார். பொதுவாகக் கங்கை நதியில் படகு போக்குவரத்து…

சாம்பியாவின் முதல் அதிபர் கென்னத் கவுண்டா மரணம்

லுசாகா சாம்பியா நாட்டின் முதல் அதிபர் கென்னத் கவுண்டா தனது 97 ஆம் வயதில் மரணம் அடைந்துள்ளார். சாம்பியா நாட்டின் முதல் அதிபராக கென்னத் கவுண்டா கடந்த…