முகாமுக்கு வெளியே வசிக்கும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு ரூ.4000 கொரோன நிவாரண நிதி! முதல்வர் ஸ்டாலின்
சென்னை: முகாமுக்கு வெளியே வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று அதற்கான திட்டத்தை 5 பயனர்களுக்கு…