பிருத்விராஜ் இயக்கும் ‘ப்ரோ டாடி’ படத்தில் மோகன்லால்க்கு ஜோடியாகிறார் மீனா…..!

Must read

மோகன்லால் நடிப்பில் முற்றிலும் புதிய கதையில் ’ப்ரோ டாடி’ என்ற படத்தை இயக்குகிறார் நடிகர் பிருத்விராஜ். இயக்குனராக இது அவருக்கு இரண்டாவது படம்.

ஸ்ரீஜித்தும், பிபினும் இணைந்து இதன் கதையை எழுதியிருக்கிறார்கள். ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்க, மோகன்லால் ஜோடியாக மீனா நடிக்கிறார்.

இவர்களுடன் கல்யாணி ப்ரியதர்ஷினி, முரளி கோபி, சௌபின் ஷகிர், லாலு அலெக்ஸ் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள்.

லூசிபர் ஒரு அரசியல் க்ரைம் த்ரில்லர். அதற்கு முற்றிலும் மாறான பேமிலி ட்ராமாவாக ப்ரோ டாடி தயாராகிறது.

 

More articles

Latest article