ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் 2 படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம்….!

Must read

ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் 2 படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளார்.

தற்போது மிலந்த் ராவ் இயக்கத்தில் ‘நெற்றிக்கண்’, ரஜினியுடன் ‘அண்ணாத்த’ மற்றும் விஜய் சேதுபதி – சமந்தா உடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. இதை தொடர்ந்து தொடர்ந்து தெலுங்கில் உருவாகும் ‘லூசிஃபர்’ ரீமேக்கில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் 2 இயக்குநர்கள் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, இரண்டிலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு படங்களையுமே ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

 

More articles

Latest article