நிதிநிலை சீரானவுடன் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும்! நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, நிதிநிலை சீரானவுடன் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…