Month: June 2021

சசிகலாவுடன் பேசிய மேலும் 5 அதிமுக நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கம்! இபிஎஸ், ஓபிஎஸ் நடவடிக்கை…

சென்னை: சசிகலாவுடன் பேசிய மேலும் 5 அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணைஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். இதுதொடர்பாக…

இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று முற்பகல் முடிவடைந்த நிலையில், இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக 16வது…

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, அக்கட்சித்தலைவர் ஸ்டாலின் தலைமையில்…

‘டெல்டா பிளஸ்’ கொரோனா பாதிக்கப்பட்ட பெண் குணமடைந்தார்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: ‘டெல்டா பிளஸ் கொரோனா” வைரசால் பாதிக்கப்பட்ட சென்னை பெண் குணமடைந்து விட்டார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்து உள்ளார். கவியரசு கண்ணதாசனின் 95வது பிறந்த…

எட்டு வழிச்சாலை, வேளாண் சட்டம் எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள், பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகள் வாபஸ்! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்…

திமுக அடக்க முடியாத யானை!: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை…

சென்னை: அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்க முடியாத யானை என ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். திமுக அடக்க…

95வது பிறந்தநாள்: கவியரசு கண்ணதாசன் உருவ சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை…

சென்னை: கவியரசு கண்ணதாசன் 95வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்தநாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து…

நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சி தான் இப்போதைய திமுக ஆட்சி! ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதில்

சென்னை: நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சி தான் இப்போதைய திமுக ஆட்சி -கலைஞரின் தொடர்ச்சி நான் என்று ஆளுநர் உரைமீதான விவாதத்துக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் கூறினார்.…

திருவண்ணாமலையில் 15வது மாதமாக இன்றும் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை….

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 15வது மாதமாக இந்த மாதமும் (இன்று) பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும்…

24/06/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும், 54,069 பேருக்கு கொரோனா பாதிப்பு, 1,321 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதியதாக மேலும் 54,069 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 1,321 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கடுமையான…