Month: June 2021

சென்னையில் இன்று 1530 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,530 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 19,184 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1,530 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

வெற்றியின் ‘மெமரீஸ் ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…..!

கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் வெற்றி நடித்து வெளிவந்த திரைப்படம் 8 தோட்டாக்கள். தொடர்ந்து திரில்லர் திரைப்படங்களில் நடித்து வரும்…

தமிழகத்தில் இன்று.19,448 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 19,448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,32,026 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,60,385 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

உச்சநீதி மன்றம் விமர்சனம் எதிரொலி: ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி… பிரதமர் மோடி

டெல்லி: தடுப்பூசி கொள்கையில் மத்தியஅரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து…

ஓரின சேர்க்கையாளர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

சென்னை ஓரின சேர்க்கையாளர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை உள்ளிட்ட பல அதிரடி உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஆணுக்கு ஆண் மற்றும் பெண்ணுக்குப் பெண்…

உ.பி.யில் கள்ளச்சாராயம் மூலம் 100 பேர் சாவுக்கு காரணமான தலைமறைவு பாஜக பிரமுகர் கைது…

லக்னோ: உ.பி. மாநிலத்தில் கள்ளச்சாராயம் மூலம் கள்ளச்சாராயம் மூலம் 100 பேர் சாவுக்கு காரணமாக தலைமறைவு பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக…

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் ரயில்களில் கடந்த ஓராண்டில் 27 லட்சம் பேர் ‘வித்அவுட்’ பயணம்….

டெல்லி: கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் கடந்த ஓராண்டில் மட்டும் ரயில்களில் 27 லட்சம் பேர் ‘வித்அவுட்’ (டிக்கெட் எடுக்காமல்) பயணம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.143 கோடி…

தீபாவளி வரை இலவச அரிசி திட்டம் நீட்டிப்பு, தடுப்பூசி தட்டுப்பாடு விரைவில் தீரும் ! மோடி உரை…

டெல்லி: தீபாவளி வரை இலவச அரிசி திட்டம் நீட்டிப்பு, தடுப்பூசி தட்டுப்பாட்டு விரைவில் தீரும் என பிரதமர் மோடி மக்களிடைய உரையாற்றி வருகிறார். கொரோனா 2வது அலை…

“எம் தமிழர் வரலாற்றைத் திரித்து எடுப்பதில் என்ன இலாபமடா உங்களுக்கு” என கொதிக்கும் சுரேஷ் காமாட்சி….!

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ஓடிடி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. ஓடிடியில் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய படங்களே அதிகளவில் வெளியாகி வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில், நடிகை சமந்தா…

நைஜீரியாவில் ‘டிவிட்டர்’ சமூக வலைதளம் பயன்பாட்டுக்கு தடை! அதிபர் அதிரடி…

நைஜிரிய அதிபரின் சர்ச்சைக்குரிய டிவிட்டை நீக்கியதால், கோபமடைந்த அந்நாட்டு அதிபர் முகமது புகாரி, நாட்டில் டிவிட்டர் இணையதள பயன்பாட்டுக்கு அதிரடியாக தடை போட்டுள்ளார். சமூக வலைதளங்களான டிவிட்டர்,…