Month: June 2021

தொழில் நிறுவனங்களின் கடன்களை திருப்பிச் செலுத்த கூடுதல் அவகாசம்;12 மாநில முதலமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனத்தினர் மற்றும் சிறு கடனாளர்கள் கடன்களைத் திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் வழங்குவது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் மற்றும்…

கொரோனா : தொடர்ந்து சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு உள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 1,437 பேரும் கோவையில் 2,439 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 18,023 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 22,74,704…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1500 க்கும் குறைந்தது (1437)

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,437 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 16,709 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1,437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.18,023 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 18,023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,18,595 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,764 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் தளர்வுகள் அறிவிப்பது ஆபத்து : உலக சுகாதார நிறுவனம்

கலிஃபோர்னியா மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தாமல் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் உலகில்…

மேற்கு வங்கத்தில் 10வது மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து! மம்தா

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கெரோனா பரவல் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.…

44 கோடி கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் கொள்முதல்! மத்தியஅரசு ஆர்டர் ..,

டெல்லி: மத்தியஅரசு தடுப்பூசி கொள்கையை மாற்றிய நிலையில், மக்களின் தேவைக்காக மத்திய அரசு 44 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளது. அதன்படி,…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்புசான்றிதழில் ‘கொரோனா உயிரிழப்பு’ என குறிப்பிட வேண்டும்!

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்புசான்றிதழில் ‘கொரோனா உயிரிழப்பு’ என குறிப்பிட வேண்டும் என தமிழகஅரசுக்கு முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து…

இங்கிலாந்து அரசின் இணையதளம் உள்பட உலக அளவில் இணையதள சேவை முடங்கியது…

நியூயார்க்: இங்கிலாந்து அரசின் இணையதளம், அமேசான், சிஎன்என் உள்பட பிரபல நிறுவனங்களின் இணையதளம் அமைந்துள்ள, இணையதள சேவை திடீரென முடங்கி உள்ளது. உலகளவில் இணையதளத்தின் ஆதிக்கம் தொடர்ந்து…

கொரோனா தளர்வுகள் எதிரொலி: தமிழகத்தில் ஒரே நாளில் 4,600 பத்திரப்பதிவுகள்….

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை அடுத்து 15 நாட்கள் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, நேற்று முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, நேற்று ஒரே…