Month: June 2021

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறை தகவல்….

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஜூன் 3-வது வாரத்தில் ஆன்லைன் மூலம் பாடங்களை தொடங்க…

http://cmcell.tn.gov.in: பொதுமக்கள் தங்களின் குறைகளை முதல்வரிடம் தெரிவிக்க தனி இணையதளம் தொடக்கம்…!

சென்னை: பொதுமக்கள் தங்களின் குறைகளை முதல்வரிடம் தெரிவிக்க தனி இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. http://cmcell.tn.gov.in: என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு…

ஸ்டாலின் அரசு வற்புறுத்தலைத் தொடர்ந்து ‘கோ-வின்’ இணையதளத்தில் தமிழ் இடம்பிடித்தது….

டெல்லி: ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் வற்புறுத்தலைத் தொடர்ந்து, தடுப்பூசிக்கு பதிவு செய்யும் இணையதளமான கோவின் இணையதளத்தில் தமிழ் இடம் பெற்றுள்ளது. கொரோனா தடுப்பூசி போடுபவர்கள், இணையதளத்தில்…

09/06/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,596 பேருக்கு கொரோனா பாதிபு  2,219 பேர் உயிரிழப்பு…!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,596 பேருக்கு கொரோனா பாதிபு 2,219 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி,…

இங்கிலாந்து நாட்டினர் 4 பேர் மெகுல் சோக்சியை கடத்தினார்களா? : புதிய புகார்

லண்டன் இங்கிலாந்து நாட்டினர் 4 பேர் மெகுல் சோக்சியை கடத்தியதாக ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு ஒரு லண்டன் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். பிரபல வைர வியாபாரியான மெகுல்…

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜுன்.9) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநரைச் சந்திக்கிறார்…

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநரைச் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த மே…

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில் நிலங்கள் விவரம்! இணைய தளத்தில் வெளியீடு

சென்னை: தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில் நிலங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்கள், சிலைகள், கோவிலுக்குரிய…

முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி அனூப் சந்திர பாண்டே புதிய தேர்தல் ஆணையராக நியமனம்

டில்லி முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரியான அனூப் சந்திர பாண்டே புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மொத்தம் 3 ஆணையர்கள் நியமிப்பது…

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் இருமடங்கு அரிசி! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இருமடங்கு அரிசி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தீபாவளி வரை மத்தியஅரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு…