Month: June 2021

தமிழக ஊரடங்கில் மேலும் தளர்வா? : இன்று முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வு அறிவிப்பது குறித்து முதல்வர் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகப் பாதிப்பு…

உலக நாடுகளுக்காக அமெரிக்கா 50 கோடி பிஃபிஸர் தடுப்பூசிகள் கொள்முதல்

வாஷிங்டன் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு உலக நாடுகளுக்கு அளிக்க 50 கோடி டோஸ்கள் பிஃபிஸர் தடுப்பு மருந்து கொள்முதல் செய்ய உள்ளது. பல உலக…

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திய மருத்துவ தூய்மை பணியாளர் மீது அரசு நடவடிக்கை

புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்ட மருத்துவ தூய்மை பணியாளர் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

இந்தியாவில் நேற்று 93,828 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 93,828 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93,828 பேர் அதிகரித்து மொத்தம் 2,91,82,072 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.51 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,51,56,164 ஆகி இதுவரை 37,76,236 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,12,950 பேர்…

திருப்பதி லட்டு உருவான வரலாறு:

திருப்பதி லட்டு உருவான வரலாறு: சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிரியமான ஒரு கடவுள் பிரசாதம் என்றால், அது திருப்பதி லட்டு தான். திருப்பதி போய்விட்டு…

டிக் டாக்கிற்கு எதிரான தடையை நீக்கினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிக் டாக் மற்றும் வீ சாட் ஆகிய சீன செயலிகளின் புதிய பதிவிறக்கங்களுக்கு தடை விதித்திருந்த முன்னாள் அதிபர் டிரம்பின்…

பெற்றோருக்கு கொரோனா – 15 நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி

புதுடெல்லி: பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் 15 நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் அரசு, ஊழியர்களுக்கு பல வித…

செப்டம்பரில் ஐபிஎல் தொடர்- பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா

மும்பை: செப்டம்பரில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் என பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்து வந்த 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்…

மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து நாளை ஆலோசனை

சென்னை: மருத்துவ படிப்புகளில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு 2.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது. இது குறித்து கூறப்படுவதாவது:…