வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,51,56,164 ஆகி இதுவரை 37,76,236 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,12,950 பேர் அதிகரித்து மொத்தம் 17,51,56,164 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 13,651 பேர் அதிகரித்து மொத்தம் 37,76,236 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 15,89,57,506 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,24,22,422 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,701 பேர் அதிகரித்து மொத்தம் 3,42,64,227 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 444 அதிகரித்து மொத்தம் 6,13,499 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,82,53,812 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93,896 பேர் அதிகரித்து மொத்தம் 2,91,82,072 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,138 அதிகரித்து மொத்தம் 3,59,695 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,76,38,902 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,097 பேர் அதிகரித்து மொத்தம் 1,71,25,357 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,484 அதிகரித்து மொத்தம் 4,79,791 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,55,96,816 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,557 பேர் அதிகரித்து மொத்தம் 57,25,357 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 65 அதிகரித்து மொத்தம் 1,10,202 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 54,58,414 பேர் குணம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,454 பேர் அதிகரித்து மொத்தம் 53,06,690 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 87 அதிகரித்து மொத்தம் 48,428 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 51,79,833 பேர் குணம் அடைந்துள்ளனர்.