Month: May 2021

19/05/2021 10 AM: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 33,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 6,150 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ப…

அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு….

சென்னை: தமிழக அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்று தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டு உள்ளார். இந்து சமய அறநிலையத்துறை…

மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் 142 மினி ஆக்சிஜன் நிலையங்கள்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் 142 மினி ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்பட…

В списке содержаться весьма импозантные казино Вулкан Платинум средства, так и призывающие отведать себе на игрушке

Неизменным юзерам клуба давнёхонько известно, собственно различные сайты бренда отличаются своими набором, бонусными услугами, способами и лимитами на рецепт и…

காலியாகிறது மநீம கூடாரம்: கமல் கட்சியில் இருந்து திருச்சி முருகானந்தம் விலகல்…

சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பெரும் தோல்வி அடைந்த நிலையில், கட்சியில் இருந்து பலர் வெளியேறிய நிலையில், தற்போது,…

கொரோனா பரவல் தீவிரம்: சேலம் உள்பட 3 மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆய்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை 3 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். சேலம், ஈரோடு, கோவை…

நாடு முழுவதும் இதுவரை 1118 டாக்டர்கள் கொரோனாவால் உயிரிழப்பு…

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை கொரோனா முதல் அலை மற்றும் 2வது அலையில் சிக்கி 1118 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர். இதை இந்திய மருத்துவ கழக தலைவர்…

டில்லி பலகலைக்கழக ஆசிரியர் 35 பேர் கொரோனாவால் பாதிப்பு : 3 பேர் மரணம்

டில்லி ஒரே மாதத்தில் டில்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுமார் 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். டில்லியில் இரண்டாம் அலை கொரோனாவால் பாதிப்பு…

இந்தியாவில் குறையத்தொடங்கியது கொரோனா…. கடந்த 24 மணி நேரத்தில் 2,67,334 பேர் பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு குறையத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று பரவல் 3 லட்சத்துக்கு கீழே வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

கொரோனா நிவாரண நிதிக்கு ஐ ஏ எஸ் அதிகாரிகள் ஒரு நாள் ஊதியம் வழங்கல்

சென்னை தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் கொரோனா நிவாரண நிதிக்காக தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்கி உள்ளனர். மாநிலம் எங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலில் கடும்…