தடுப்பூசி எண்ணிக்கை அதிகரிக்க அரசுக்கு சீனு ராமசாமியின் ஆலோசனை….!
கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தொற்றுநோயை தடுக்கும் வகையில் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. ஆனால் பலருக்கு தடுப்பூசி போடுவதில் தயக்கம் உள்ளது…