பாஜகவில் இருந்து மீண்டும் திருணாமுல் சேர முன்னாள் பெண் எம் எல் ஏ வேண்டுகோள்
கொல்கத்தா மேற்கு வங்க சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரான சோனாலி குஹா பாஜகவில் இருந்து மீண்டும் திருணாமுல் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். பல திருணாமுல் காங்கிரஸ் கட்சியினர்…