புதுச்சேரியில் கொரோனா நிவாரண தொகையாக ரூ.3ஆயிரம்! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி: மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்து உள்ளார். புதுச்சேரியில் என்ஆர்.காங்கிரஸ் பாஜக…