தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி, ஸ்டாலினுக்கு சோனியா காந்தி வாழ்த்து
புதுடெல்லி: தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி, ஸ்டாலினுக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில்…