Month: May 2021

கேரளாவில் வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு…

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கோரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா…

தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் இந்தியா… தினசரி உயிரிழப்பு 4ஆயிரத்தை நெருங்கியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் இதுவரை இல்லாத அளவில் உச்சம் பெற்றுள்ளது. தினசரி பாதிப்பு 4லட்சத்தை கடந்து விட்ட நிலையில், தினசரி உயிழப்பும் 4 ஆயிரத்தை…

முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா!

நாகர்கோவில்: முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது. முன்னதாக தமிழக…

கொரோனா பாதிப்பில் இருந்து சென்னையில் 74% குணமடைந்துள்ளனர்; பீதி வேண்டாம்! ஆய்வு தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை தீவிரமடைந்து வந்தாலும், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா 2வது அலை பாதிப்பில் இருந்து சென்னையில் 74%…

ஐபிஎல் ரத்து எதிரொலி: சிஎஸ்கே வீரர்களை பத்திரமாக அனுப்பி வைத்த தோனி இன்று சொந்தஊருக்கு புறப்படுகிறார்…

சென்னை: ஐபிஎல் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், ஐபிஎல் போட்டி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3வது வாரத்தில் மீண்டும் போட்டி நடைபெற வாய்ப்பு…

மே மாத இறுதியில் கொரோனா தாக்கம் குறையும் : தொற்று நோய் நிபுணர்

டில்லி மே மாத இறுதியில் கொரோனாவின் தாக்கம் குறையும் என பிரபல தொற்று நோய் நிபுணர் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தாக்கம்…

கொரோனா: பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்

சென்னை: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு (வயது 74) சிகிச்சை பலனின்றி இன்று வியாழக்கிழமை காலை காலமானார். தமிழ் திரையுலகின்…

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணி உடனடியாக தொடங்கும் என நிர்வாகம் அறிவிப்பு…

தூத்துக்குடி: ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக ஆக்சிஜன் தயாரிக்கும் பணி தொடங்கும் என ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு…

விஐடி மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் நுழைவு தேர்வு 28ந்தேதி தொடங்குகிறது…

வேலூர்: பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்றான வேலூர் விஐடியில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வு வரும் 28ந்தேதி முதல் தொடங்கி 31ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற…

5,146 தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டு பணி நீட்டிப்பு! தமிழகஅரசு…

சென்னை: எஸ்எஸ்ஏ (அனைவருக்கும் கல்வி) திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும்…