Month: May 2021

தமிழகத்தில் 18 முதல் 45 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழக அரசின் சர்வதேச ஒப்பந்தப்புள்ளி

சென்னை தமிழகத்தில் 18 முதல் 45 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடத் தமிழக அரசு சர்வதேச அ:ளவில் மருந்துகளுக்கு ஒப்பந்தப் புள்ளி கோர உள்ளது. தமிழகத்தில்…

குடும்பத்தின் குலதெய்வத்தை இழந்து நிற்கிறோம் என நெகிழ்ச்சியுடன் கூறும் வெங்கட்பிரபு….!

இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரனின் தாயார் திருமதி மணிமேகலை நேற்று முன்தினம் காலமானார். தனது தாயாரின் மறைவுக்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு அறிக்கை…

கொரோனா இரண்டாம் அலையில் இளைஞர்களுக்கு அதிக பாதிப்பு ஏன் : இரு முக்கிய காரணங்கள்

டில்லி கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் இளைஞர்கள் அதிக அளவில் பாதிப்பது குறித்து இரு காரணங்களை ஐ சி எம் ஆர் இயக்குநர் தெரிவித்துள்ளார். முதல் அலை…

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை !

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.…

கங்கை நதியில் மிதந்த கொரோனாவால் மரணம் அடைந்தோர் உடல்கள் : கமலஹாசன் டிவீட்

சென்னை கங்கை நதியில் கொரோனாவால் மரணம் அடைந்தோர் உடல்கள் மிதந்தது குறித்து கமலஹாசன் டிவீட் வெளியிட்டுள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியா முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

ப்ளூ சட்டை மாறனின் “ஆன்டி இண்டியன் ” திரைப்படத்தின் பரபரப்பு அப்டேட்….!

எந்த திரைப்படமாக இருந்தாலும், யார் ஹீரோவாக இருந்தாலும், அதைப் பற்றி சற்றும் யோசிக்காமல் துணிச்சலாக விமர்சிப்பவர் ப்ளு சட்டை மாறன். திரைப்படத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற மாறன்…

அர்ஜுனா விருது பெற்ற டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேகர் கொரோனாவால் மரணம்

சென்னை முன்னாள் இந்திய இந்திய டேபிள் டென்னிஸ் வீரரும் அர்ஜுனா விருது பெற்றவருமான வி சந்திரசேகர் கொரோனா தாக்கத்தால் இன்று மரணம் அடைந்தார். பிரபல டேபிள் டென்னிஸ்…

‘லால் சிங் சட்டா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நாக சைதன்யா….!

‘லால் சிங் சட்டா’ திரைப்படத்தில் கார்கில் போர் நடப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கவிருக்கிறார். டாம் ஹாங்ஸ்…

‘ராதே ஷ்யாம்’ படத்துக்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கை கொரோனா நோயாளிகளுக்காக வழங்கிய படக்குழு…..!

‘ராதே ஷ்யாம்’ படத்துக்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கு ஒன்றை கொரோனா நோயாளிகளுக்காகப் படக்குழுவினர் வழங்கியுள்ளனர். ‘ராதே ஷ்யாம்’ படத்துக்காக 70களின் இத்தாலி நகரைப் போல ஹைதராபாத்தில் பிரம்மாண்ட…

பஞ்சாப் : பி எம் கேர்ஸ் நிதியின் கீழ் வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் இயக்கம் நிறுத்தம்

சண்டிகர் பஞ்சாப் மாநில மருத்துவமனைகளுக்கு பி எம் கேர்ஸ் நிதியின் கீழ் வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் இயங்க தொடங்கி சில மணி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா…