Month: March 2021

பாஜ மாஜி அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி ஆபாச சி.டி விவகாரம்: உயிருக்கு ஆபத்து என பாதிக்கப்பட்ட இளம் பெண் நீதிபதியிடம் முறையீடு….

பெங்களூரு: ஆபாச சிடி விவகாரம் தொடர்பாக பதவியிழந்த பாஜ மாஜி அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலியால், தனது உயிருக்கு ஆபத்து என பாதிக்கப்பட்ட இளம் பெண் நீதிபதியிடம் முறையீடு…

தபால் வாக்கை சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரம்: ஆசிரியை உள்பட 3 பேர் கைது!

தென்காசி: தென்காசியில் தபால் வாக்கை வாட்ஸ்அப்பில் ஷேர் செய்த ஆசிரியை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக சட்டடமன்ற தேர்தலை முன்னிட்டு, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து…

‘நோ லாக்டவுன், ஆனால், ஊர்வலம், போராட்டம், பேரணி நடத்த தடை! கர்நாடகா அரசு அறிவிப்பு

பெங்களூரு : கர்நாடக மாநிலத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் ஊர்வலம், போரட்டம், பேரணி நடத்த தடை விதித்து கர்நாடகா அரசு…

தமிழக மக்களுக்கு மு க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் தான் நன்மை : வைகோ

பெரியகுளம் தமிழக மக்களுக்கு மு க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால்தான் நன்மை கிடைக்கும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறி உள்ளார். வரும் 6 ஆம்…

பாஜக அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் இன்று பிரதமர் மோடி பிரசாரம் – பொதுக்கூட்டம்!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில்…

பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்ப்பு : சீதாராம் யெச்சூரி கண்டனம்

நாகப்பட்டினம் பாஜக அரசால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி பேசி உள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக, காங்கிரஸ்…

4வது கட்டமாக நாளை இந்தியா வந்தடைகிறது மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள்…

டெல்லி: பிரான்சில் இருந்து வாங்கப்படும் ரஃபேல் போர் விமானங்கள் நாளை (மார்ச் 31) இரவு குஜராத்தில் உள்ள விமானப்படை தளம் வந்திறங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இடையில், ஐக்கிய…

சென்னை அரக்கோணம் மார்க்கத்தில் புறநகர் ரயில் சேவையில் இன்று மாற்றம்…

சென்னை: சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் மார்க்கத்தில் இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே அறிவித்து உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

இந்தியாவில் நேற்று 7.85  லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 7,85,864 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வரை சுமார் 1.21 கோடி…