அதிமுக கூட்டணியில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கீடு
சென்னை: அதிமுக கூட்டணியில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்…