Month: March 2021

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்: பலி எண்ணிக்கை 500ஐ கடந்தது

நேப்பித்தோ: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. மியான்மரில் கடந்தாண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில்…

மூத்த கம்யூனிஸ்டு தலைவர் நல்லக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிப்பு..,.

சென்னை: மூத்த கம்யூனிஸ்டு தலைவர் நல்லக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…

விமான நிலையங்கள் கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், விமான நிலையங்கள் கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டு உள்ளது. விமான நிலையங்களில்…

காங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசு அரசியலே நோக்கம்! தாராபுரத்தில் மோடி உரை…

தாராபுரம்: பாஜகவிற்கு நாட்டின் வளர்ச்சியே நோக்கம்; காங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசு அரசியலே நோக்கம் என்று விமர்சித்தவர், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்கள் மீதான திமுகவினரின் விமர்சனத்தை கடுமையாக…

அரசியல் ரீதியாக பாஜகவை மண்ணில் புதைத்து மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேற்றுங்கள்: பிரச்சாரத்தில் மமதா ஆவேசம்

கொல்கத்தா: அரசியல் ரீதியாக பாஜகவை மண்ணில் புதைத்து நந்திகிராம் தொகுதியிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும் வாக்காளர்கள் வெளியேற்ற வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி பிரச்சாரத்தில் பேசினார்.…

வெயிலைவிட கொடுமையானது அதிமுக ஆட்சி! ஸ்டாலின்

நாகர்கோவில்: வெயிலைவிட கொடுமையானது அதிமுக ஆட்சி” என குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற…

சமூக நீதி குறித்த புரிதல் இல்லாதவர்கள் தான் இட ஒதுக்கீடு தற்காலிகமானது என கூறுகிறார்கள்! ஓபிஎஸ்-க்கு ராமதாஸ் பதில்…

சென்னை: சமூக நீதி குறித்த புரிதல் இல்லாதவர்கள் தான் இட ஒதுக்கீடு தற்காலிகமானது என கூறுகிறார்கள் என துணைமுதல்வர் ஓபிஎஸ்-க்கு பாமக தலைவர் ராமதாஸ் பதில் தெரிவித்துள்ளார்.\…

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, டாஸ்மாக், சினிமா தியேட்டர், மால்கள், கடற்கரை மூட உத்தரவிடக்கோரி வழக்கு!

சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகமடைந்து வருவதால், டாஸ்மாக், சினிமாதியேட்டர், மால்களை மூட உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என…

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் குறையாத கொரோனா தொற்று: சுகாதாரத்துறை கவலை

டெல்லி: மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா தொற்று குறையவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில்…

தமிழகத்தில் ஊரடங்கு குறித்த வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பு காரணமாக, மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்…