Month: March 2021

அரைசதமடித்த இஷான் கிஷான் – வெற்றியை நோக்கி பயணிக்கும் இந்தியா?

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், 165 ரன்கள் இலக்கை விரட்டும் இந்திய அணி, 10 ஓவர்களில் 94 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்திய…

ஜூலை மாதம் ரிலீசாகிறது விக்ரமின் ’கோப்ரா’!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனந்த ராஜ், ரோபோ…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 14/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (14/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 759 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,59,726…

தேமுதிகவில் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு: விருத்தாசலத்தில் பிரேமலதா போட்டி

சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்த கட்சிக்கு…

இன்று சென்னையில் 294 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,38,820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று ஒருவர்…

ஹீரோயினாகும் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன்…!

பிரபல ஸ்டண்ட் இயக்குநர் சில்வா இயக்கும் புதிய படத்தில் நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார். இவர் இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி…

பெண்கள் கிரிக்கெட் – இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா!

லக்னோ: இந்திய பெண்கள் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியை வென்றதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் வென்றது தென்னாப்பிரிக்க பெண்கள் அணி. இந்தியாவில்…

குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் மாற்றம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டதாக அதிமுக அறிவித்துள்ளது. ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக…

2வது டெஸ்ட் – ஜிம்பாப்வேயை 6 விக்கெட்டுகளில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான்!

அபுதாபி: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ஆப்கானிஸ்தான் அணி. ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 545 ரன்களை எடுத்து டிக்ளேர்…

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருளுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா…!

தனது லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் லெஜண்ட் சரவணன். தான் நடித்த விளம்பரங்களை இயக்கிய ஜேடி – ஜெர்ரியின் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார்…