Month: March 2021

4துணை முதல்வர்; இலவச பெட்ரோல், வேற லெவல் அரசியல் என உதார்விட்ட அர்ஜுன மூர்த்தி… தேர்தலில் போட்டியிடவில்லையாம்…

சென்னை: ரஜினி தொடங்கப்போகும் கட்சியின் கட்சி ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டு, பின்னர் தனிக்கட்சி தொடங்கிய அர்ஜுன மூர்த்தி, கட்சியின் தேர்தல் அறிக்கையாக 4துணை முதல்வர்; மாணவர்களுக்கு இலவச பெட்ரோல்…

கொரோனா பாதிப்பு: முன்னாள் மத்தியஅமைச்சர் திலீப் காந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் காந்தி சிகிச்சை பலனின்றி…

இரிடியம் மோசடி: முன்னாள் நடிகை ஜெயச்சித்ராவின் மகன் கைது..!

சென்னை: இரிடியம் மோசடி தொடர்பாக முன்னாள் தமிழ்ப்பட நடிகை ஜெயச்சித்ராவின் மகன் இசையமைப்பாளர் அம்ரிஷ் கைது செய்யப்பட்டுஉள்ளார். தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான, முன்னாள் நடிகை ஜெயசித்ராவின்…

போலீஸ் அதிகாரியாக சுந்தர் சி. நடிக்கும் திரில்லர் படம்…

இயக்குநர் சுந்தர் சி., இருட்டு படத்தில் போலீஸ் அதிகாரியாக ஏற்கனவே நடித்துள்ளார். வி.ஆர்.மணி சேயோன் டைரக்டு செய்யும் புதிய படத்திலும் சுந்தர் சி., மீண்டும் காக்கி உடை…

அரசியல் கட்சியினர் மாஸ்க் அணிந்து, கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்! ராதாகிருஷ்ணன்

சென்னை: அரசியல் கட்சியினர் மாஸ்க் அணியாமல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொள்வது கவலை அளிக்கிறது என்றும், அனைவரும் கண்டிப்பாக முக்கவசம் அணிந்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று…

உலகின் மாசு அதிகம் உள்ள 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளன… டெல்லி முதலிடம் – அதிர்ச்சி தகவல்…

டெல்லி: உலகின் மாசு அதிகம் உள்ள 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உலகளவில் காற்று மாசுவால் பாதிக்கப்பட்டுள்ள…

இமாச்சலப் பிரதேச மாநில பாஜக எம்.பி. மர்ம மரணம்! பாஜக பாராளுமன்ற எம்.பி.க்கள் கூட்டம் ரத்து!

டெல்லி: இமாச்சலப் பிரதேச மாநில பாரதியஜனதா கட்சி எம்.பி.வீட்டில் மரணம் அடைந்த நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்ற பாஜக எம்.பி.க்கள் கூட்டம் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இமாச்சலபிரதேச…

நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 146 டன் கொரோனா மருத்துவக் கழிவுகள்! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 146 டன் கொரோனா மருத்துவக் கழிவுகள் உருவாவதாக நாடாளுமன்றத்தில் மத்திய சுற்றுசூழல்துறை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் கொரோனா மருத்துவக்கழிவுகள்…

அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்! சேலத்தில் ஸ்டாலின் பரப்புரை

சேலம்: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் ஆட்சிக்கு…