தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு மத்திய அரசால் ஆபத்து! மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி ஆவேசம்!
டெல்லி: 69% இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழகத்தின் அதிகாரத்தை தடுக்கக் கூடாது என மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி வில்சன் ஆவேசமாக கண்டனம் தெரிவித்தார். 69% இடஒதுக்கீட்டுக்கு மத்திய அரசால்…