Month: February 2021

11 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் காஷ்மீரில் ரயில் சேவை

பாரமுல்லா சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீரில் மீண்டும் ரயில் சேவைகள் தொடரப்பட்டுள்ளன. நாடெங்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சென்ற வருடம் மார்ச் முதல் தேசிய ஊரடங்கு…

நேபாள நாடாளுமன்ற கலைப்பு செல்லாது – அந்நாட்டு உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

காத்மண்டு: நேபாள நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அரசியல் பரபரப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. நேபாளத்தில், கடந்த 2 ஆண்டுகளாகவே அரசியல் சிக்கல் நிலவி…

13 ஆண்டுகளுக்கு பின் படம் இயக்கும் பிரபல இயக்குனர்….!

நண்பேன்டா வாட்ஸ்அப் குழுவின் நண்பர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட வடிவேலு தெம்பு இருக்கு, நடிக்க ஆசை இருக்கு, ஆனால் யாரும் வாய்ப்பு தருவது இல்லை, இது பெரிய கொடுமை…

‘அந்தாதூன்’ தெலுங்கு ரீமேக் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு…!

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது இப்படம்…

‘ஜகமே தந்திரம்’ ஓடிடி வெளியீடு குறித்து கடும் அதிருப்தியில் தனுஷ்…!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகமே…

தேவயானி மகளா இவங்க… ?

80ஸ், 90ஸ் காலங்களில் தனது குடும்ப பாங்கான அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தேவயானி. குடும்ப பாங்கான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர். பல விருதுகளையும்…

இன்று ஆந்திராவில் 70 பேர், டில்லியில் 145 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 70 பேர், மற்றும் டில்லியில் 145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா…

தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை; வாழ்க்கை கொடுத்திருக்கிறார்: ரோபோ சங்கர்

தொலைக்காட்சியில் மிமிக்ரி கலைஞராக நுழைந்து பின்னர் தமிழ் திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆனவர் நடிகர் ரோபோ ஷங்கர். அவரின் மகள் இந்திரஜா அட்லி இயக்கித்தில் விஜய்…

சிவகார்த்திகேயன் ஒரு தீர்க்கதரிசி என புகழாரம் சூட்டும் நெட்டிசன்கள்….!

பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் கவலையில் இருந்தாலும் அது குறித்து மீம்ஸ் போட்டும் சந்தோஷப்படுகிறார்கள் நெட்டிசன்கள். தற்போதைய சூழலில் சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.…

ஆகம விதிகளை மீறி ராமேஸ்வரம் கருவறைக்குள் நுழைந்த காஞ்சி சங்கராச்சாரியார் : குருக்கள் தடுத்ததால் பரபரப்பு

ராமேஸ்வரம் ஆகம விதிகளை மீறி ராமேஸ்வரம் கோவில் கருவறைக்குள் நுழைய முயன்ற காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரை குருக்கள் தடுத்தது பரபரப்பை கிளப்பி உள்ளது. ஆகம விதிப்படி வெகு…