Month: February 2021

அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயம்: இங்கிலாந்து அரசு

பிரிட்டன்: இங்கிலாந்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இங்கிலாந்தில் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்காக பல நிறுவனங்களில்…

விஜய் சேதுபதியின் ‘குட்டி ஸ்டோரி’ ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு….!

4 இயக்குநர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குட்டி ஸ்டோரி’. இப்படம் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது . கவுதம வாசுதேவ், நலன்…

என்றும் போற்றப்பட வேண்டிய விஜய் சேதுபதியின் செயல் !

2010- ம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று எனும் திரைப்படம் விஜய்சேதுபதியை நாயகனாக அறிமுகப்படுத்தியது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம்…

சபரிமலை பாரம்பரியம் காக்கும் சட்ட வரைவு – வெளியிட்டது காங்கிரஸ் கூட்டணி!

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளை முந்தைய காலங்களைப் போலவே பாதுகாக்கும் வகையிலான சட்டவரைவு ஒன்றை, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ளது கேரளாவின்…

சசிகலாவிற்கு கார் கொடுத்தவர் உள்ளிட்ட 7 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்…!

சென்னை: சசிகலாவிற்கு கட்சிக் கொடியுடன் கார் வழங்கியவர் உள்பட 7 பேர் அதிமுகவின் அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டு உள்ளனர். பெங்களூரு சிறைவாசத்துக்கு பிறகு சென்னை வரும் வழியில்…

சிறுபான்மையினர் உரிமைகளை வலியுறுத்தும் நீண்ட பேரணி – இலங்கையில் நடந்தேறியது!

யாழ்ப்பாணம்: இலங்கையில், தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினர், தங்களின் உரிமைகளை வலியுறுத்தும் பேரணியை நிறைவுசெய்யும் விதமாக ஆயிரக்கணக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் திரண்டனர். இந்தப் பேரணி, கிழக்கு அம்பாறை…

உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கியவர்களில் 26 பேரின் சடலங்கள் மீட்பு: காவல்துறை அறிவிப்பு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். சமோலி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பனிப்பாறை உடைந்து…

ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 2 எம்டெக் படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும்: சென்னை அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 2 எம்டெக் படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்,…

டில்லி முதல்வர் மகளிடம் ஆன்லைன் மூலம் ரூ.34000 மோசடி

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதாவிடம் ஆன்லைன் மூலம் ரூ.34000 மோசடி நடந்துள்ளது. சமீபகாலமாக ஆனலைனில் பொருள் வாங்குவதாக இருப்பினும் விற்பதாக இருப்பினும் மிகவும்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 2216, கேரளாவில் 3,742 பேர் பாதிப்பு

டில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,742. மற்றும் மகாராஷ்டிராவில் 2246 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 2216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…