Month: February 2021

ஐக்கிய அரபு அமீரகம் வழியாக இந்தியர்கள் சவூதி அரேபியா, குவைத் செல்ல தடை..!

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் வழியாக இந்தியர்கள் சவூதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று…

இன்று தமிழகத்தில் 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,42,730 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,328 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்கள் 4 பேர் சுட்டுக் கொலை: வாகனத்தை மறித்து தாக்குதல்

காபூல்: ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்கள் 4 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் காபூலில் உள்ள பாக் இ தவுத் பகுதியில் இன்று காலை இந்த சம்பவம்…

இன்று செவ்வாய் கிரகத்தில் அமீரக செயற்கைக் கோள் இறக்குவதை நேரில் காணலாம்

துபாய் இன்று உலகில் ஐந்தாம் நாடாகச் செவ்வாய் கிரகத்தில் தனது ஆளில்லா செயற்கைக் கோளை ஐக்கிய அரபு அமீரகம் இறக்க உள்ளது. உலகில் பல நாடுகளும் விண்வெளியில்…

கூட்டணி கலாட்டா-2:  கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைக்க திமுக திட்டமா…?

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், இருபெரும் திராவிட கட்சிகளுக்கும் வலிமையான தலைமை இல்லாத நிலையில், வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பது மில்லியன்…

வங்கிகள் தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு: மார்ச் 15, 16 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

சென்னை: வங்கிகள் தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அகில இந்திய ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. காப்பீட்டுத்…

துபாயில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் போட்டி : இலவச தடுப்பூசி போடும் சீக்கியர்கள்

துபாய் துபாயில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களிடையே கடும் போட்டி நிலவும் வேளையில் சீக்கியர்கள் இலவச தடுப்பூசி போடும் பணியை செய்து வருகின்றனர். உலக அளவில்…

பயிற்சி மையத்தில் பயின்றால் தேர்வு இல்லாமல் ஓட்டுநர் உரிமம்: புதிய விதியை பயன்படுத்த மத்திய அரசு பரிசீலனை

டெல்லி: ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயின்றவர்களுக்கு தேர்வு கிடையாது என்ற விதியை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த பரிசீலனையை…