Month: February 2021

அஸ்வினுக்கு 3 விக்கெட்டுகள் – 64 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!

சென்ன‍ை: முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் கெத்து காட்டிய இங்கிலாந்தை, தற்போது பாடாய் படுத்திவருகிறது சேப்பாக்கம் பிட்ச். முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், பந்துவீச்சிற்கு சுத்தமாக ஒத்துழைக்காத…

சென்னை வண்ணாரப்பேட்டை -விம்கோ நகர் மெட்ரோ ரயிலை இயக்கும் பெண் ஓட்டுநர் ரீனா

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை -விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை ரயிலை பெண் ஓட்டுநர் ரீனா இயக்கினார். பிரதமர் மோடி இன்று காலை தனி விமானம் மூலம்…

முதல் இன்னிங்ஸை ஆடும் இங்கிலாந்து – 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் காலி!

சென்னை: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் ஆடிவரும் இங்கிலாந்து அணி 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. பந்துவீச்சுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்ட…

நாளை முதல் மாநகர பேருந்து முதியோர் இலவச பயண டோக்கன் விநியோகம் மீண்டும் தொடக்கம்

சென்னை நாளை அதாவது பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் மாநகர பேருந்துகளில் முதியோர்கள் இலவச பயண டோக்கன் மீண்டும் வழங்க்கப்படுகிறது. சென்னை மாநகர பேருந்துகளில் 60…

இந்திய அணியில் ஆடியது 3 பேட்ஸ்மென்கள் மட்டுமே..!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிராக நடக்கும் ச‍ேப்பாக்கம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 329 ரன்கள் சேர்த்தது. ஆனால், அந்த ரன்கள் 3 பேட்ஸ்மென்களால் மட்டுமே வந்தது…

மகாராஷ்டிரா ஆளுநரைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தும் சிவசேனா

மும்பை மகாராஷ்டிர மாநில ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை ஆளும் சிவசேனா கட்சி மற்றும்…

நெருக்கடியிலும் விளாசிய ரிஷப் பன்ட் – முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் சேர்த்த இந்தியா!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்கள் சேர்த்தது. இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், பின்வரிசையில் வேறு…

சிறைக்குள் சாதி அடிப்படையில் கைதிகளுக்கு வேலை ஒதுக்கீடு : 70 ஆண்டு நடைமுறையை மாற்றி ராஜாஸ்தான் அரசு நடவடிக்கை

சிறை தண்டனை பெற்ற கைதிகளுக்கு அவரவர் சாதியை பொறுத்து அவர்களுக்கு வேலை ஒதுக்கப்பட்ட விவகாரத்தை அன்மையில் தி வயர் செய்தி நிறுவனம் வெளியிட்டது. ராஜஸ்தான் மாநில சிறைகளில்…

வருடா வருடம் உயிரிழப்பு தொடர்வதால் பட்டாசுகளுக்கு விற்பனை தடை கோரும் துரைமுருகன்

சென்னை ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்பு தொடர்வதால் பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என திமுக பொதுச் செயலர் துரைமுருகன் கூறி உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மதியம் விருதுநகர்…

இன்று தமிழகத்தில் புதிய உச்சத்தைத் தொட்ட பெட்ரோல் டீசல் விலை

சென்னை இன்று தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்புக்கு…