தனக்கான பாராட்டை பேட்டிங் பயிற்சியாளருக்கு மடைமாற்றும் அஸ்வின்!
சென்னை: சமீபகாலமாக, தான் பேட்டிங்கில் காட்டிவரும் முன்னேற்றத்திற்கான காரணகர்த்தாவாக, இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரை குறிப்பிட விரும்புவதாக கூறியுள்ளார் இந்திய ஆல்ரவுண்டராக பரிணமித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின்.…