கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை நட்சத்திரங்கள் காதல் திருமணம் செய்திருக்கின்றனர். ஒரு சில ஜோடிகள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தாலும் பல ஜோடிகள் இன்னமும் அதே காதலுடன் தங்கள் வாழ்கையை ஜாலியாக அனுபவித்து வருகின்றனர்.

காதலர் தினமான நேற்று பல ஜோடிகள் தங்களின் பிரியமானவர்களுடன் காதலர் தினம் கொண்டாடினார்கள்.

இந்நிலையில் ப்ரீத்தி ஜிந்தா தன் காதலருக்கு காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .