Month: February 2021

நல்ல பலன் விளைவைத் தருகிறதாம் Pfizer-BioNTech கொரோனா தடுப்பு மருந்து! 

புதுடெல்லி: ஏற்கனவே கொரோனா தொற்றியவர்களுக்கு, Pfizer-BioNTech தடுப்பு மருந்தின் ஒரு டோஸ் ஏற்றப்பட்டாலே, நல்ல பலனைத் தருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, சம்பந்தப்பட்ட நபருக்க எப்போது கொரோனா…

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி டிஸ்மிஸ்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு கூடுதல் பொறுப்பு

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டு, ஆளுநர் பொறுப்பு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும்…

இந்திய அணியின் இன்றைய நிலைக்கு காரணம் என்ன? – சொல்கிறார் பாக். பிரதமர் இம்ரான்கான்!

இஸ்லாமாபாத்: இந்தியா தனது கிரிக்கெட்டின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தியதால், அது இன்றைய நிலையில் உலகின் முதன்மையான அணியாக உருமாறி நிற்கிறது என்று பாராட்டியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமும்,…

மத்திய பிரதேசத்தில் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம்: பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு

சிதி: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. சிதி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து…

முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு…!

சென்னை: அவதுாறு வீடியோக்களை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கைதாகி உள்ள முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு ஜாமின் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை உயர்…

19 ஆண்டுகளுக்குப் பின் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் கைது

குஜராத்: கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரை, 19 ஆண்டுகளுக்குப் பின் போலீசார் கைது செய்துள்ளனர். 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா…

கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்: கர்நாடகா அறிவிப்பு

பெங்களூரு; கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்படுவதாக கர்நாடகா அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 16/02/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (16/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 451 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,46,026…

தமிழகத்தில் இன்று புதிதாக 451 பேருக்கு கொரோனா பாதிப்பு: 7 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் இன்று 451 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 451 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, ஒட்டு மொத்தமாக பாதித்தோர் எண்ணிக்கை…

அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திருட்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் விஜயபாஸ்கர் திருட்டு நடந்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன் விடுதியில் மினி கிளினிக்கை சுகாதாரத்துறை…