Month: January 2021

டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் புகுந்தது ‘ஜனநாயகத்தின் கருப்பு நாள்’… ஜோ பைடன்…

வாஷிங்டன்: டிரம்ப் ஆதரவாளர்களால் நாடாளுமன்றம் தாக்கப்பட்டது மற்றும் நாடாளுமன்றத்துக்குள் புகுந்தது, ‘ஜனநாயகத்தின் கருப்பு நாள்’ என புதிய அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.…

அமைச்சர் காமராஜ்க்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று

சென்னை: அமைச்சர் காமராஜ்க்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ நிலை அறிக்கையில், உணவு மற்றும் உணவு பொருட்கள்…

பெரும் அவமானம்: முன்ளாள் அதிபர் ஒபாமா, துணை அதிபர் மைக்பென்ஸ் கண்டனம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்த செயல் தேசத்திற்கு பெரும் அவமானம் என்றும், டிரம்பின் ஆதரவாளர்களின் செயல்களுக்கு துணை அதிபர் மைக்…

வலது சாரிகளால் குழப்பம் அடைந்துள்ள அமெரிக்க ஜனநாயகம் : பிரியங்கா காந்தி

டில்லி அமெரிக்காவில் வாஷிங்டனில் நடைபெற்றுள்ள கலவரம் குறித்து காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகள் வெளியானதை ஒட்டி டிரம்ப்…

இந்தியா & ஆஸ்திரேலியா அணிகளில் இடம்பெற்றவர்கள் யார் யார்?

சிட்னி: இந்தியா – ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் மூன்றாவது டெஸ்ட் துவங்கியுள்ள நிலையில், இரு அணிகளும் சில மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளன. அந்தவகையில் இந்திய அணியில் இடம்பெற்றோர்: ‍ரோகித்…

வன்முறை தூண்டும் தகவல்கள்: டிரம்பின் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகள்  முடக்கம்

வாஷிங்டன்: வன்முறையை தூண்டும் வகையிலான வீடியோக்களை தனது சமூக வலைதளங்களில் பரப்பியதால், அதை உடடினயாக நீக்கிய சமூக வலைதள நிறுவனங்கள், அவரது கண்குகளை முடக்கி வைத்துள்ளன. சமீபத்தில்…

மழை குறுக்கீடு – 31 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா!

சிட்னி: மழையால் தடைபட்ட முதல் டெஸ்ட் போட்டியில், இரண்டாவது செஷன் நடைபெற்றுவரும் நிலையில், 31 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது ஆஸ்திரேலியா. சிட்னியில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ்…

இதுதான் டிரம்ப் மரபு : அமெரிக்க ஊடகம் அதிரடி விமர்சனம்

வாஷிங்டன் டிரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் நடத்திய கலவரங்களுக்காக டிரம்பை அமெரிக்க ஊடகமான வாஷிங்டன் போஸ்ட் கடுமையாகச் சாடி உள்ளது. ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகள் வெளியானதால் ஜோ…

டிரம்ப் ஆதரவாளர்களால் அமெரிக்க நாடாளுமன்றம் முற்றுகை: துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி

வாஷிங்டன்: அமெரிக்கா நாடாளுமன்ற கட்டிடத்தை அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர், வன்முறையாளர்களை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது.…

இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்… புதுச்சேரி அமைச்சர் திடீர் அறிவிப்பு !

புதுச்சேரி: இனிமேல் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை என்று புதுச்சேரி மாநில அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவித்து உள்ளார். புதுச்சேரி மாநிலம் ஏனாம் தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக…