இந்தியா & ஆஸ்திரேலியா அணிகளில் இடம்பெற்றவர்கள் யார் யார்?

Must read

சிட்னி: இந்தியா – ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் மூன்றாவது டெஸ்ட் துவங்கியுள்ள நிலையில், இரு அணிகளும் சில மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளன.

அந்தவகையில் இந்திய அணியில் இடம்பெற்றோர்: ‍ரோகித் ஷர்மா, ஷப்மன் கில், புஜாரா, அஜின்கியா ரஹானே, அனுமன் விஹாரி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ், நவ்தீப் சைனி.

ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றவர்கள்: வில் புகோவ்ஸ்கி, டேவிட் வார்னர், லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், கேமரான் கிரீன், டிம் பெய்னே, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.

 

More articles

Latest article