Month: January 2021

100% இருக்கை அனுமதி எதிர்த்த வழக்கு: தமிழகஅரசு மறுபரிசீலனை செய்யும் என நம்புவதாக நீதிபதிகள் கருத்து..

சென்னை: தியேட்டர்களில் பொங்கல் முதல் 100 சதவிகித இருக்கைகளுக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கிய நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 100% இந்த விவகாரத்தில் தமிழகஅரசு மறுபரிசீலனை…

ஜடாமுடி – தாடியுடன் புதிய தோற்றத்தில் மம்முட்டி..

கொரோனா உச்சத்தில் இருந்த போது மலையாள உச்சநட்சத்திரமான மம்முட்டி, வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார். பல மாதங்களுக்கு பிறகு அவரை அண்மையில் மலையாள தயாரிப்பாளர் இல்ல திருமண வரவேற்பு…

100 பந்துகளில் 50 ரன்கள் அடித்த ஷப்மன் கில் அவுட் – 2வது விக்கெட்டை பறிகொடுத்த இந்தியா!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட்டில், இந்திய அணி தனது இரண்டாவது விக்கெட்டை குறுகிய இடைவெளியில் இழந்துவிட்டது. அரைசதம் அடித்த ஷப்மன் கில் ஆட்டமிழந்துவிட்டார். சிறப்பாக ஆடிவந்த…

புதிய கொரோனா பாதிப்பு 18139: இந்தியாவில் தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 96.39% ஆக உயர்வு

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இந்தியாவில் குறைந்து வரும் நிலையில், குணமடைவோர்…

சிட்னி டெஸ்ட் – 26 ரன்களுக்கு அவுட்டானார் துணைக் கேப்டன் ரோகித் ஷர்மா!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நிலைத்து நின்று நிதானமாக ஆடிவந்த ரோகித் ஷர்மா, 26 ரன்களுக்கு ஹேசில்வுட் பந்தில், அவரிடமே கேட்ச் ஆகி அவுட்டானார்.…

சென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு அனுமதி: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல்!

டெல்லி: சென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு (மறுஆய்வு) மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சேலம் அயோத்திராயப்பட்டினத்தை சேர்ந்த…

மாற்றத்தைக் கொண்டு வருவதாக உளறும் நடிகர்களின் யோக்கியதை இவ்வளவுதானா?

கொரோனா தொடர்பான ஊரடங்கு பெருமளவில் தளர்த்தப்பட்டு விட்டது. மக்கள் பல இடங்களில் கூட்டமாக கூடுகிறார்கள் என்பது உண்மையே! ஆனால், மூடிய இடத்திற்குள் கூட்டமாக அமர்வது பேராபத்து என்ற…

35 வயது இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்ட 81 வயது லண்டன் கிழவி..

வயது, ஜாதி, மதம், மொழி, இனம் போன்ற எதுவுமே தேவை இல்லாத ‘கண்றாவி’க்கு பெயர் தான், காதல் என்பதை நிரூபிக்கும் ஒரு நிஜ சம்பவம் இது. இங்கிலாந்து…

குமரி உதவிஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு: கோவையைச் சேர்ந்த மேலும் ஒரு பயங்கரவாதி கைது…

நாகர்கோவில்: பணியின்போது பயங்கரவாதிகளால் சுட்டும், வெட்டியும் கொலை செய்யப்பட்ட ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவரும் பயங்கரவாதியாக இருக்கலாம் என்று…

ஆபத்து இப்போது தடுப்பு மருந்து வடிவிலா?

கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவர, இந்தியாவில் தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அனுமதி, கூடுதலாக பல சர்ச்சைகளுக்கும் வித்திட்டுள்ளது. முறையான ஆய்வகப் பரிசோதனைகள் செய்யப்படவில்லை மற்றும்…