கொரோனா தடுப்பூசியின் விலையை குறைக்க சீரம் இன்ஸ்டிடியூட் உடன் பேரம் நடத்தும் இந்தியா
டில்லி சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கொரோனா தடுப்பூசி விலையைக் குறைக்க இந்திய அரசு பேரம் நடத்தி வருகிறதாகத் தெரிய வந்துள்ளது. இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலகம்…