ஜோ ரூட் இரட்டை சதம் விளாசல் – முதல் இன்னிங்ஸில் 421 ரன்கள் குவித்த இங்கிலாந்து!
கொழும்பு: இலங்கை அணிக்கெதிரான காலே டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 421 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இதன்மூலம் இலங்கையைவிட, முதல் இன்னிங்ஸில் 286…