Month: December 2020

சென்னையில் இன்று 302 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 302 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,066 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,10,080 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

அமெரிக்காவில் ஒவ்வொரு 33 வினாடிக்கும் ஒருவர் கொரோனாவால் பலி: ஆய்வு முடிவுகளில் அதிர்ச்சி

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒவ்வொரு 33 வினாடிக்கும் ஒருவர் உயிரிழந்து வருவதாக ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் நாளுக்கு…

தமிழகத்தில் இன்று 1,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,10,080 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 9,314 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

உணவளிக்கும் விவசாயிகளை மதிக்காத மத்திய அரசு: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: உணவளிக்கும் விவசாயிகளை மத்திய அரசு மதிக்க வில்லை என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில்…

சென்னை வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வழித்தடம்: நாளை முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிறுவனம் நாளை முதல் சோதனை ஓட்டம் நடத்துகிறது. சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை…

மாதம் ரூ.50 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் செய்வோருக்கு 1% ரொக்க ஜி எஸ் டி

டில்லி மாதம் ரூ, 50 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் செய்வோர் குறைந்தது 1% ரொக்கமாக ஜி எஸ் டி அளிக்க வேண்டும் என நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.…

பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகிறார் ராஷ்மிகா மந்தனா….!

’மிஷன் மஜ்னு’ என்கிற த்ரில்லர் திரைப்படம் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகிறார். சித்தார்த் மல்ஹோத்ரா ர நாயகனாக நடிக்கவுள்ள இந்தத் திரைப்படம் பாகிஸ்தான்…

கெய்ர்ன் நிறுவன வழக்கில் தோல்வியை சந்தித்த இந்திய அரசு : $1.2 பில்லியன் டாலர் இழப்பீடு

டில்லி பிரிட்டன் எண்ணெய் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜிக்கு இந்தியா விதித்த வரியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் இந்திய அரசு தோல்வியைச் சந்தித்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற…

லோன் ஆப் மூலம் மக்கள் கடன் பெற வேண்டாம்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

டெல்லி: லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி உள்ளதாவது: அங்கீகாரமற்ற…

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் மோதல் : அருண் ஜெட்லிக்கு சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்து பிஷன் சிங் பேடி போர்க்கொடி

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி, டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் பார்வையாளர் மாடத்தின் ஒரு பகுதியில்…