Month: December 2020

அஜின்கியா ரஹானே ஒரு புத்திசாலி கேப்டன்: ரவி சாஸ்திரி

புதுடெல்லி: அஜின்கியா ரஹானே ஒரு புத்திசாதுர்யமுள்ள கேப்டன் என்று புகழ்ந்துரைத்துள்ளார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. அதேசமயம், நிரந்தர கேப்டன் விராத் கோலியுடன், ரஹானேவை…

இதுவரை சமபலத்தில் சென்றுகொண்டிருக்கும் மோதல்..!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் மூன்றுவகை கிரிக்கெட் தொடர், இதுவரை சமபலத்தில் சென்று கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா வென்றது.…

சிட்னியில் 3வது டெஸ்ட் நடப்பது உறுதி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம்

சிட்னி: கொரோனா தொற்று பயம் இருந்தாலும், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் சிட்னியிலேயே நடத்தப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ஏனெனில்,…

அனைத்துவகை கிரிக்கெட்டிலும் 50 சர்வதேச போட்டிகள் – ஜடேஜா சாதனை!

மெல்போர்ன்: அனைத்துவகை கிரிக்கெட்டிலும் குறைந்தபட்சம் 50 சர்வதேச போட்டிகளை ஆடிய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. டெஸ்ட், ஒருநாள் மற்றும்…

கொரோனா : இன்று கர்நாடகாவில் 662 பேர், கேரளாவில் 5,887 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கர்நாடகா மாநிலத்தில் 662, கேரளாவில் 5,887 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இன்று 662 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

பொறியியல் முதல், 2ம் பருவ தேர்வுகளுக்கான தேதிகள்: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: பொறியியல் முதல் மற்றும் 2ம் பருவ தேர்வுகளுக்கான தேதிகள் குறித்த அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா லாக் டவுனால் மூடப்பட்டிருந்த…

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்போரில் 70% பேர் ஆண்கள் : மத்திய அரசு

டில்லி இந்தியாவில் கொரோனவால் மரணமடைவோரில் 70% பேர் ஆண்கள் என மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை…

மும்பையில் ஜனவரி 15ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: மும்பை மாநகராட்சி அறிவிப்பு

புனே: மும்பையில் ஜனவரி 15ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல்…

ஸ்டான்லி மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சைக்காக பல்நோக்கு வசதியுடன் புதிய வார்டு: விரைவில் திறப்பு

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சைக்காக பல்நோக்கு வசதி கொண்ட வார்டு விரைவில் அமைய உள்ளது. இந்த வார்டில் மொத்தம் 70 படுக்கைகள்…

 இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 326, மகாராஷ்டிராவில் 3018,பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 326, மகாராஷ்டிராவில் 3018 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,018 பேருக்கு கொரோனா…