Month: December 2020

‘Now or Never ‘ என்று எழுதப்பட்ட கேக்கை வெட்டிய ரஜினிகாந்த்….!

நடிகர் ரஜினிகாந்த் நேற்று அவரது 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தநிலையில்,…

நாளை நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் காங்கிரசார் பங்கேற்க வேண்டும்: கே. எஸ். அழகிரி அறிக்கை

சென்னை: நாளை விவசாயிகள் போராட்டத்தில் காங்கிரசார் பங்கேற்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

கொரோனா தொடரிலிருந்து குணமடைந்து வீடு திரும்புகிறார் சரத்குமார்…..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.…

கொரோனா : களை இழந்த சபரிமலை – தவிக்கும் டிராவல்ஸ் உரிமையாளர்கள்

சபரிமலை கொரோனா கட்டுப்பாடு காரணமாகச் சபரிமலைக்குப் பக்தர்கள் வருகை மிகவும் குறைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தொடங்கியதும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்ல மாலை…

போக்குவரத்துத் துறை முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி

சென்னை: போக்குவரத்துத்துறை முறைகேடுகளை தமிழக அரசு தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…

நாளை விவசாயிகளுக்கு ஆதரவாக டில்லி முதல்வர் உண்ணாவிரதம்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ஒருநாள் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 புதிய வேளாண்…

மதுரையில் பிரச்சாரம் தொடங்கினார் கமல் ஹாசன்

மதுரை: மதுரையில் இன்று பிரச்சாரத்தை தொடங்கிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், 4 இடங்களில் மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற…

சடலமாக மீட்கப்பட்ட பெங்காலி நடிகை ஆர்யா பானர்ஜி….!

‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்த பிரபல பெங்காலி நடிகை ஆர்யா பானர்ஜி வெள்ளிக்கிழமை (டிசம்பர் 11) அன்று அவரது தெற்கு கொல்கத்தா இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.…

ஆர்டிஜிஎஸ் முறை நாளை நள்ளிரவு 12:30 மணி முதல் துவங்கும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

மும்பை: ஆர்டிஜிஎஸ் முறை நாளை நள்ளிரவு 12:30 மணி முதல் துவங்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆர்டிஜிஎஸ் என்பது, மிக பெரிய தொகையை ஒரு வங்கியில்…

வெளியானது ஹரிஷ் கல்யாணின் ‘ஸ்டார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…..!

பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குனர் இளன் இயக்கத்தில் மீண்டும் ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா என…