Month: August 2020

மால்கள், ஓட்டல்களில் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்? நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: பெரிய வணிக வளாகங்கள், ஓட்டல்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, வணிக வளாகங்களில் பொதுமக்கள் 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.…

வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, செப்டம்பர்…

மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவானிடம் இருந்து 1 ரூபாய் பெற்றுக் கொண்ட பிரசாந்த் பூஷன்…!

டெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவானிடம் இருந்து 1 ரூபாய் பெற்றுக்கொண்டதாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை…

ஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி!

கதம் கதம், மாயை, சவாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சனம் ஷெட்டி. தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். கொரோனா வைரஸ் சாமானிய மக்களை பெரும் பாதிப்புக்கு…

5.54 லட்சம் டிஸ்லைக்குகளை தாண்டிச் செல்லும் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சி வீடியோ

புதுடெல்லி: பிரதமர் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சி வீடியோ பாஜகவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் 5.54 லட்சம் டிஸ்லைக்குகளையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை…

ஒரு நாசாவின் புவி இயற்பியல் செயற்கைக்கோளின் நீண்ட விண்வெளி பயணம் முடிவடைகிறது

பூமியின் காந்த சூழலையும், நமது கிரகம் சூரியனுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதையும் ஆய்வு செய்வதற்காக செப்டம்பர் 1964 இல் ஏர்பிட்டிங் ஜியோபிசிக்ஸ் அப்சர்வேட்டரி 1 விண்கலம்…

மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் மேலும் 341 காவலர்களுக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 15000ஐ கடந்தது

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 341 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. கொரோனா தொற்றுக்கு எதிராக பணியாற்றி…

ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளா சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி…..!

இயக்குநர் விக்னேஷ் சிவனும் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே . அவர்களும் அவ்வப்போது ரொமான்டிக்கான புகைப்படங்கள் வீடியோக்கள் என…

சூர்யா மீண்டும் ரூ. 1 கோடி உதவிக்கரம்.. சூரரைப்போற்று விற்பனை லாபத்தில் தருகிறார்..

சூரரைப்போற்று படத்தை ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்து அமேசான் பிரைம் தளத்துக்கு விற்பனை செய்தார் சூர்யா. வரும் அக்டோபர் 30ம் தேதி படம் ரிலீஸ்…

2021ம் ஆண்டு ஜனவரியில் தான் பள்ளிகள் திறக்கப்படும்: கேரளா முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் 2021ம் ஆண்டு ஜனவரியில் தான் பள்ளிகளை திறக்க முடியும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு…